கருணாநிதி சட்டசபை வருகிறார்….? ஜெ. பேச்சு எதிரொலி!!

--

 

சென்னை:

ன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.

Karunanidhi_6

இதையடுத்து, திமுகவின் முக்கிய தலைவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து,  சண்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர்களுடன்  திமுக தலைவர் கருணாநிதி இன்று மதியம் சட்டசபை வரலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.