கருணாநிதி சுயநினைவுடன் உள்ளார்….அழகிரி

சென்னை:

தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக இன்று சிகிச்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினி உள்பட பலர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து செல்கின்றனர். காலை முதல் மருத்துவமனையில் இருந்த ஸ்டாலின் இரவு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த கருணாநிதி மகன் அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ தி.மு.க தலைவர் கருணாநிதி சுயநினைவுடன் உள்ளார்’’ என்றார். இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார். சிறி