ஆபாசமாக பேசியது கருணாநிதிதான்: மனுஷ்யபுத்திரனின் இதழில் தகவல்

 

நெட்டிசன்:

த.நா. கோபாலன் (Gopalan TN ) அவர்களின் முகநூல் பதிவு:

“திராவிட நாடு எங்கே என அனந்தநாயகி சட்டமன்றத்தில் கேட்டபோது”  நாடாவை அவிழ்த்து…” என நரகல் நடையில் பதிலளித்தது அண்ணா என்றுதான் சொல்வார்கள் ஆனால் அவ்வளவு ‘சாமர்த்தியமாக’ பதிலளித்தது கலைஞரே என சொம்படி சித்தரின் உயிர்மையில் கூறப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கும் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

manuzs

இஃது கலைஞரை அசிங்கப்படுத்தும் முயற்சியா  😊 அஃது போக அப்டி முதலில் சொல்லப்பட்டதா எனக் கண்டுபிடிக்கலாமே

# இதற்கு பதில்(!) அளிப்பது போல மனுஷ்யபுத்திரன் (Abdul Hameed Sheik Mohamed) இன்று காலை பதிவிட்டிருப்பது இதுதான்:

“இன்று காலை 7 மணிமுதல் 8 மணி வரை நியூஸ் 18 முதல் பார்வை நிகழ்ச்சியிலிலும்

9 மணி மணிமுதல் 9. 30 வரை க்லைஞர் செய்திகள் நாடும் ஏடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்”

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Theeporis-exit-Dousing-the-fire-of-ribald-political-15112016006009