13327512_1215757178436485_8091800649332326771_n
ன்று தனது பிறந்தநாள் விருந்தை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனது கட்சியினருடன் விருந்துண்டு கொண்டாடினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், ” கழகத் தோழர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுடன் சிற்றுண்டி உண்ணும்போது” என்று குறிப்பிட்டு, விருந்துண்ணும் ஒளிப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் கருணாநிதி.