‘கே.டி’ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்….!

யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘படம் கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம்,

இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, பல விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 22ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி