அஜித்த விட கஸ்தூரி கிழவிக்கு அஞ்சு வயசு கம்மி ; ட்வீட் செய்துள்ளும் கஸ்தூரி…..!

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்நிலையில் தென்காசி பேன்பாய் என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பகிரப்பட்டு அந்த வீடியொவில் இருப்பது ’இது நம்ம கஸ்தூரி கிழவிதான. அந்த காலத்துல சரியான பிகரா இருந்திருப்பா போல… ‘ என மோசமாக கமெண்ட் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த டிவீட்டில் தல அஜித் மற்றும் வலிமை போன்ற ஹேஷ்டேக்குகள் இடம்பெற்று இருந்தன.

அதற்கு கஸ்தூரி இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ’
எனப் பதிலளித்துள்ளார்.இந்த டிவீட்டை கொண்டு யாரும் அஜித்தின் புகழை கெடுக்க நினைக்க வேண்டாம்’ எனவும் கூறியுள்ளார்.