SAI_3136 (1)
தூத்துக்குடிமதுரைசம்பவம்போடிநாயக்கனூர் கணேசன், போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார்  தற்போது “காதல் அகதீ” படத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தில் ஹீரோ மட்டுமல்ல.. வில்லனும் இவர்தான். ஆனால் டபுள் ஆக்ட் கிடையாது. ஒரே வேடம்தான்.
ஆனால்  டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்.  ஆயிஷா  மற்றும் மமதா ராவத் நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன்தேவதர்ஷினி,  சிங்கமுத்து, லொள்ளுசபா   மனோகர்பிளாக்பாண்டிமைசூர் மஞ்சுளாதிருச்சி பாபு, ஷாமி என்று பெரிய நட்டத்திர பட்டாளமே இருக்கிறது.   
SAI_3114
இந்த படம் வித்தியாசமான முறையில் ரிலீஸ் ஆகிறது. சில நாட்களுக்கு முன் ரிலீஸ் செய்தார்கள். ஆனால் பல ஊர்களில் சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஆகவே                     திரையிடப் பட்ட தியேட்டர்களில் இருந்து திரும்பப் பெற்றனர்.
இப்போது   மீண்டும் ரிலீஸ் செய்கிறார்கள்.  இது குறித்து இயக்குநர் ஷாமிதிருமலை  “இப்போது 100 க்கும் மேற்பட்ட நல்ல திரையரங்குகளில் மறு வெளியீடு செய்கிறோம். நிச்சயம் படம் வெற்றி பெறும்” என்றார் நம்பிக்கையுடன்.
நம்பிக்கை நிறைவேறட்டும்.