ப்ளு ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மலர்கொடி முருகன் தயாரித்திருக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. ப்ரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் இப்படத்தில் இப்படத்தில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், நாதஸ்வரம் முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மாணிக்க சத்யா என்பவர் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படம், 1985 களின் நடக்கின்ற கதை என சொல்ல படுகிறது .

காதலுடன், நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகத்தின் கொடூரத்தையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்களாம்.

இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது