சசிகலா முதல்வராக கட்ஜு ஆதரவு!

டில்லி,

திமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவருக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எற்கனவே இதுபோல் உ.பி. முதல்வராக அகிலேஷ்யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்.

சசிகலா முதல்வராக பதவி ஏற்க பெரும்பாலான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கட்ஜுவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.