இன்ஸ்டாவில் கவின் வெளியிட்ட உருக்கமான பதிவு….!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்த கவின் அதன் பின்னர் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய கவினுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

இதனையடுத்து கவின் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You may have missed