வைரலாகும் காவ்யா மாதவன் புகைப்படம்…!

--

மலையாள சினிமா நட்சத்திரங்கள், திலீப் மற்றும் காவ்யா மாதவன் ஒரு சிறந்த ஜோடியாக தான் மலையாள திரையுலகில் பார்க்கப்படுகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு நல்ல பெற்றோர்கள் ஆன இவர்களின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

கொச்சியில் உள்ள ஹோட்டலில் அவர்கள் உணவு உண்ணும் புகைப்படம் அவர்களின் திருமண புகைப்படத்தை விட வேகமாக அனைவராலும் பகிரப்படுகிறது.