வெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’ படத்தின் டீசர்….!

இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் குட் லக் சகி .

இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாடக கலைஞராக ஆதி நடித்துள்ளார்.

இந்நிலையில் குட் லக் சகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .