விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

டில்லி:

நீண்ட இழுபறிக்கு பின் தேர்தல் ஆணையம் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து விஷாலுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘‘ கடவுள் உனக்கு அருளட்டும். ஆம்.. வாய்மையே வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.