‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு…!

 

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கென்னடி கிளப்’

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அந்தோனி படத்தொகுப்பும், டி.இமான் இசையும் அமைத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி