கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோயிலில் திடீர் தீ

கொல்லம் பரவூர் புட்டிங்கல், கோயிலில் ஏற்பட்ட  திடீர் தீ விபத்தில் 74 நபர்கள் இறந்துள்ளனர் மற்றும் 200 மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன

51761631

கோயில் விழாவில் பட்டாசு வெடித்த காரணத்தால் இந்த விபத்து நடந்தது என்று கொல்லம் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.