நட்பே துணையிலிருந்து வெளியான கேரளா சாங் வீடியோ…!

--

அவ்னி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்து வெளியான படம் ‘நட்பே துணை’

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான இந்த படத்தில் பாண்டியராஜன், கரு.பழனியப்பன், ஷாரா, ஆர்ஜே விக்னேஷ், எருமசாணி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கேரளா சாங் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா எழுதி அவரே பாடியுள்ளார்.