‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..!

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் பிரசாந்த் நீல் இயக்க, இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் ரமீகா சென் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரவீனா டண்டன் நடித்துள்ளார். இன்று (அக்டோபர் 26) ரவீனா டண்டன் பிறந்த நாளாகும்.

அதனை முன்னிட்டு, ரவீனா டண்டன் லுக்கை வெளியிட்டுள்ளது ‘கே.ஜி.எஃப் 2’ படக்குழு.