ஷ் ஹீரோவாக நடித்த கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தின் 2ம்பாகம் உருவாகி வருகிறது. இதன் படப்ப்டிப்பு கேஜிஎஃப் கோலார் தங்க சுரங்கத்தில் நடந்து வந்தது. 2வது பாகத்தில் படம் நகரத்துகுள் நுழைகிறது என்று அதன் படக் குழு அறிவித்திருக்கிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் இன்னும் அதிக பொருட் செலவில் உருவாகிறது. இதில் பாலிவுட் ஸ்டார்கள் சஞ்சய்த், ரவீணா டாண்டன் ஆகியோருடன் பலர் நடிக்கின்றனர். அக்டோபர் மாதம் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.