கேஜிஎஃப் அத்தியாயம் 1 என்ற பிளாக்பஸ்டரில் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் யஷ். தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார், தற்போது கேஜிஎஃப் 2ம்பாகத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் யஷ் மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட் தங்கள் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தார். ஜூனியர் யஷ்ஷின் சுட்டித்தனத்தை பார்க்க ரசிகர்களும் தயாராக இருந்தநிலையில்​​யஷ் இப்போது ஜுனியரின் சுட்டித்தன வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
பொம்மை காரில் நின்றபடி யஷுன் குட்டிப்பாப்பா செய்யும் சவாரி அனைவரை யும் கவர்ந்துள்ளது. குழந்தையை விசிலடித்து உற்சாகப்படுத்தினார் தந்தை யஷ்.