ரமேஷ் வர்மா இயக்கத்தில் ரவிதேஜா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘கில்லாடி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அக்டோபர் 18 ஹைதராபாத்தில் படப்பூஜை நடைபெற்றது. ‘கில்லாடி’ என்று பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/RaviTejaFansRTF/status/1317696820697419778
இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளார். மீனாட்சி செளத்ரி மற்றும் டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.