இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் குணச்சித்திர நடிகர் கிஷோர்….!

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பாந்தமாகப் பொருந்திப்போகிறவர் குணச்சித்திர நடிகர் கிஷோர்.

அலட்டல் இல்லாமல் அழுத்தமாக முத்திரைப் பதிப்பவர்..

பெங்களூரில் இயற்கை விளைபொருள் விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்குனு எல்லா மொழிப் படங்கள்லயும் நடித்து வருகிறார் .

குறிப்பா, இயற்கை விவசாயத்துல ஆர்வமுள்ள கிஷோருக்கு இன்று பிறந்தநாள் .