‘பிரேமம்’ படத்தில் நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக ’கொடி’ என்ற படத்தில் கோழி முட்டை விற்பவராக நடித்தார். இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அனுபாமா வளர்க்கும் 2 செல்ல நாயகுட்டிகள் இறந்தது தான் அதற்கு காரணம்.


அனுபாமா உருக்கமான விடியோ வெளியிட் டுள்ளார். அதில், ’நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் வளர்த்து வந்த 2 நாய் குட்டிகள் பார்வோவைரஸ் தாக்கி அடுத்து இறந்துவிட்டன. எனது சோகத்துக்கும் மன அழுத்தத்துக்கும் காரணம் இதுதான்.
செல்லப் பிராணிகள் வளர்க்கும் யாரும் அதன் மீது அதிக கவனமாக செலுத்துங்கள் நோய் தாக்காமல் பதுகாத்துக்கொள்ளுங்கள். செல்ல மாக வளர்த்த 2 நாய்கள் இறந்துவிட்ட துக்கத் திலிருந்து என்னாள் எளிதில் மீண்டு வரமுடிய வில்லை’ என தெரிவித்திருக்கிறார் அனுபாமா.