சக்ரி டோலட்டி இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம், ஜூன் 14-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘காமோஷி’ படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார்.

ஜூன் 14-ம் தேதி ‘கொலையுதிர் காலம்’ ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘