மீண்டும் இணையும் கார்த்தி – முத்தையா கூட்டணி…..!

2015-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் ‘கொம்பன்’. ந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூர்யா- முத்தையா , கார்த்தி – முத்தையா கூட்டணி என திட்டமிடல் மட்டுமே நடந்தது .

இறுதியாக, 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி – முத்தையா கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் முடித்துவிட்டு, முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.