கூட்டத்தில் ஒருத்தன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கூட்டத்தில் ஒருத்தன் ஃபர்ஸ்ட் லுக்
கூட்டத்தில் ஒருத்தன் ஃபர்ஸ்ட் லுக்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன் ப்ரியா ஆனந்த் நடிக்கும் திரைப்படம் கூட்டத்தில் ஒருத்தன் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட்டு லுக் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரகாஷ்ராஜ் வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் நாளை காலை இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.