கிருஷ்ணகிரி – காங்கிரஸ் வேட்பாளர் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

செல்லகுமார் – காங்கிரஸ் –  572166

முனுசாமி – அதிமுக – 421457

மதுசூதனன் – நாம் தமிழர் – 25001

காருண்ய சுப்ரமணியம் – மநீம – 15110

கணேசகுமார் – அமமுக – 8409