குமரி உதவிஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி கைது…

மேலும் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர், ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி ன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்ட மற்ற தீவிரவாதிகளுக்கு உதவிய தீவிரவாதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தஓராண்டாக தலைமறைவாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த ஷகாபுதீன், சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.