எளிமையாக முடிந்த குறளரசனின் திருமணம்..!

குறளரசனின் திருமணம் நேற்று மிக எளிமையான முறையில் நடந்தது. இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமது என்ற பெண்ணுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது.

மணமகளின் வீட்டில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைப்பெற்றது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி