‘மாஸ்டர்’ பாடலுக்கு டிக்-டாக் செய்திருக்கும் வெளிநாட்டுப் பெண்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் படம்.

இந்த படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்க, அனிருத் இசையமைத்து விஜய் பாடியுள்ளார் .

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் பாடலை வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாடி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.