பேராசிரியர் அன்பழகன் மகள் மனமல்லி காலமானார்; கனிமொழி அஞ்சலி

சென்னை:

றைந்த திமுக பொதுச்செலலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மகள் டாக்டர் ர் மனமல்லி இன்று காலமானார். அவரது உடலுக்கு திமுக எம்.பி. கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் மனமல்லி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி   இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மனமல்லி மறைவுக்கு திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார்.