ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்த வி.ஐ.பி.கள்

00
·                 (இறந்த வருடம் – நபர் – பிறந்த வருடம்)

 • ·        1784 – பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)

  ·        1791 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)

  ·        1870 – அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)

  ·        1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி (பி. 1822)

  ·        1926 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)

  ·        1941 – அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)

  ·        1950 – ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)

  ·        1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)

  ·        1963 – உசைன் சகீத் சுராவர்தி, பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)

  ·        1964 – வி. வீரசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1892)

  ·        2009 – திலகநாயகம் போல், யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்

  ·        2012 – ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)

  ·        2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)