ஜனாதிபதி தேர்தல் : தற்போதைய நிலவரம் – ராம்நாத் கோவிந்த் வெற்றி

 

டில்லி

னாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணப்படு வருகிறது

தற்போதைய (3 மணி) நிலவரம்

ராம் நாத் கோவிந்த் : 1389 வாக்குகள் – 479585 மதிப்பு

மீரா குமார்         : 576 வாக்குகள் – 204594 மதிப்பு

இதுவரை ராம்நாத் கோவிந்த் முதன்மையிலுள்ளார்

3.15 மணி : கோவா
ராம்நாத் – 25 வாக்குகள்
மீரா – 11 வாக்குகள்

3.45
டில்லி   ராம்நாத் – 6 ; மீரா -55 ; 6 செல்லாதவை

புதுச்சேரி ராம்நாத் – 10; மீரா- 19; செல்லாதவை 1

நாகாலாந்து – ராம்நாத் – 56 ; மீரா – 1 ; செல்லாதவை 2

ராஜஸ்தான் – ராம்நாத் – 166 ; மீரா – 34

மொத்த வாக்கு
ராம்நாத் கோவிந்த் – 65.35%
மீரா குமார் – 34.35 %

ராம்நாத் கோவிந்த் வெற்றி

You may have missed