சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வாலுடன் சிம்புவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.