பத்திரிக்கையாளர் சோ உடலுக்கு லதா ரஜினி அஞ்சலி

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார். இதனிடையில் இவரின் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமீபத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தை பார்க்க விரும்பியபோது சோவுக்காக பிரத்தியேக காட்சியை திரையிட்டு காட்டினார் ரஜினிகாந்த். கபாலியை பார்த்த அவர் ரஜினியை நீண்ட நாட்கள் கழித்து வேறு கோணத்தில் பார்த்தேன் என புகழாரம் சூட்டினார் சோ எனபது குறிப்பிடத்தக்கது.