சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் இன்று காலை 10.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் சிவி சண்முகம். இதயவியல் சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.