தலைவர் மரணம்: ஐ.எஸ். ஐ.எஸ். உறுதி செய்தது 

Untitled

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்  பக்கர் அல் பாக்தாதி, கொல்லப்பட்ட தகவலை அந்த இயக்கம் உறுதி செய்தது.

நேற்று முன்தினம், சியாவில் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை  விமானத் தாக்கதல் நடத்தியது.   அந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.  ஆனால் இந்தத் தகவலை ஐ.எஸ். அமைப்பு உறுதி செய்யவில்லை.

இந்த நிலைில், இன்று பக்கர் அல் பாக்தாதி மரணத்தை, ஐ.எஸ். அமைப்பு உறுதி செய்தது. அந்த இயக்கத்தின்  ஆதரவு செய்தி நிறுவனமான அல் அமாக் இதனை தெரிவித்துள்ளது.