நாளை கையெழுத்து.. திங்கள் முதல் தலையெழுத்து: சசிகலா திட்டம்

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்குச் செல்லாமலேயே தன்னை பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்தை இயற்றவைத்த சசிகலா, நாளை, அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.

வரும் திங்கள் முதல், அதிமுக கட்சிப்பணியை எடுத்தாள இருக்கிறார். இனி அதிமுகவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகிறவர் சின்ன அம்மா தான் என்கிறார்கள் இரண்டாம்கட்ட தலைவர்கள்.