ஜினி உட்பட குடும்பத்தினர் ஆதரிப்போம்: கமலுக்கு சௌந்தர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக அரசு குறித்து நடிகர் கமல் தெரிவித்த கருத்துக்களால், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில,  “கமல் அரசியலுக்கு வந்தால் அப்பா ரஜினி உட்பட எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வரவேற்போம்” என்று ரஜினியின் மகள் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

மேலும், “கமல் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். மிகுந்த அறிவும், தெளிவும் உடையவர்” என்று பாராட்டியதோடு கமலுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.