புதுச்சேரியில் 3 எஸ்பி.க்கள் இடமாற்றம்…கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி:

3 எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் 2 மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து கிரண்பேடி இன்று உத்தரவிட்டுள்ளார்.