அதுதாங்க இது ; மாஸ்க் பிரச்சனையில் லிங்குசாமி கோவம்….!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி.

தற்போது கொரோனா நேரத்தில் லிங்குசாமி மற்றவர்களைப் போலவே தன்னுடைய வீட்டில் தான் நேரத்தை செலவழித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று லிங்குசாமி ஒரு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

மாஸ்க் அணிந்து தான் அவர் மருத்துமனைக்கு உள்ளேயே சென்றிருக்கிறார். ஆனால் அங்கிருந்த ஹாஸ்பிடல் ஊழியர்கள் இவரது மாஸ்க்கை மாற்ற வேண்டுமென கூறி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அவர் அணிந்திருக்கும் மாஸ்க் கொரோனா பரவ வழி வகை செய்யும் என அவர்கள் கூறினார்கள்.

ஆனால் அதே மாஸ்க்கை தான் மருத்துவமனையில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என லிங்குசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.

You may have missed