வெளியானது லிசா திரைப்பட மிரட்டலான டிரெய்லர்…!

இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி வரும் திரைப்படம் “லிசா”.

அஞ்சலி நடித்திருக்கும் இப்படத்தில் யோகிபாபு, சாம்ஜோன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 3டி கேமராவில் ஷூட் பண்ணியிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3d, Anjali, horror, lisa
-=-