Wednesday, 8 April 2020

COVID19
Cases : 5194 Cured: 401 Death:149 More >>
COVID19
  • சென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது.  இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...
  • விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ - விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில்...
  • கொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு - ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது.  இதனால் பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. ஆனால் இஸ்ரேல் உள்ளிட்ட சில...
  • சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
  • டிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல்  விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.  இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது.  இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...
banner1banner_scoop_bar_patrikaibanner_mozza_patrikaiadvr
[visitor-counter visitor='visitors_today']