சென்னை

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியாகி உள்ளது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி அன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, தமாக, மற்றும் சில  கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியாகி உள்ளது.

அந்த விவரங்கள் வருமாறு

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

1. சேலம்
2. நாமக்கல்
3. கிருஷ்ணகிரி
4. ஈரோடு
5. கரூர்
6. திருப்பூர்
7. பொள்ளாச்சி
8. ஆரணி
9.திருவண்ணாமலை
10. சிதம்பரம் (தனி)
11. பெரம்பலூர்
12. தேனி
13. மதுரை
14. நீலகிரி (தனி)
15. திருநெல்வேலி
16. நாகப்ப்பட்டினம் (தனி)
17. மயிலாடுதுறை
18. திருவள்ளூர் (தனி)
19. காஞ்சிபுரம் (தனி)
20. சென்னை தெற்கு.

பாமக போட்டியிடும் தொகுதிகள்

1. தர்மபுரி
2. விழுப்புரம் (தனி)
3. அரக்கோணம்
4. கடலூரி
5. மத்திய சென்னை
6. திண்டுக்கல்
7. ஸ்ரீபெரும்புதூர்

பாஜக போட்டியிடும் தொகுதிகள்
1. கன்னியாகுமரி
2. சிவகங்கை
3. கோயம்புத்தூர்
4. ராமநாதபுரம்
5. தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் இடங்கள்
1. கள்ளக்குறிச்சி
2. திருச்சிராப்பள்ளி
3. சென்ன வடக்கு
4. விருதுநகர்

மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதி

தமாக – தஞ்சாவூர்

புதிய தமிழகம் – தென்காசி (தனி)

புதிய நீதிக் கட்சி – வேலூர்

என் ஆர் காங்கிரஸ் – புதுச்சேரி.