ஜி.எஸ்.டி குறைவினால் விலை மலியப் போகும் பொருட்கள்

டில்லி

டந்து முடிந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை தொடர்ந்து சில பொருட்களின் விலை குறையக் கூடும்.

அவைகளின் விவரம் பின் வருமாறு

பால் பேரிங்குகள், டிராக்டர் உபகரணங்கள், ஊறுகாய், கெச்-அப் போன்ற  உணவுப் பொருட்கள், குழந்தைகளின் ஓவியப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவைகளின் விலையும், டி டி எச் செட் ஆஃப் பாக்ஸ்களின் விலையும் முக்கியமான பொருட்கள்

எல்லா பொருட்களின் விவரமும் கீழ்கண்டுள்ளபடி :