ஐபிஎல் :  ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் பட்டங்களை வென்றவர்கள்

மும்பை

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் பட்டங்களை பெற்றவர்களின் பட்டியல் இதோ

நேற்றுடன் முடிந்த ஐபிஎல் 2018 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை வென்றுள்ளது.   இந்த அணி மூன்றாவது  முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன்  பட்டத்தை பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இந்த வருட ஆட்ட நாயகனாக ஷேன் வாட்சனுக்கும் தொடர் நாயகனாக சுனில் நரேனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ :

ஐபிஎல்: தொடர் நாயகன் 

2008    ஷேன் வாட்சன்
2009 – ஆடம் கில்கிறிஸ்ட்
2010 – சச்சின் டெண்டுல்கர்
2011 – கிறிஸ் கெய்ல்
2012 – சுனில் நரைன்
2013 – ஷேன் வாட்சன்
2014 – கிளென் மேக்ஸ்வெல்
2015 – ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 – விராட் கோலி
2017 – பென் ஸ்டோக்ஸ்
2018 – சுனில் நரைன்

ஐபிஎல்: ஆட்ட நாயகன்

2008 – யூசுப் பதான்
2009 – அனில் கும்ப்ளே
2010 – சுரேஷ் ரெய்னா
2011 – முரளி விஜய்
2012 – மன்வின்தர் பிஸ்லா
2013 – கிரோன் பொலார்ட்
2014 – மணிஷ் பாண்டே
2015 – ரோஹித் சர்மா
2016 – பென் கட்டிங்
2017 – கிருணாள் பாண்டியா
2018 –  ஷேன் வாட்சன்