நடிகர்கள் பற்றி நடிகவேள் எம்.ஆர்.ராதா சொல்றதைக் கேளுங்க.. ( ஆடியோ)

சினிமாக்காரர்கள் திடீரென அரசியலுக்கு வருவது சீரழிவையே ஏற்படுத்தும் என்று பகிரங்கமாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இதையே.. இன்னும் அதிகமாகவே வெளிப்படையாக பேசியவர் எம்.ஆர்.ராதா.

அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேளுங்களேன்…