சென்னை

ஆர் கே நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.   பத்திரிகை.காம்  இடைத்தேர்தல் முடிவுகளை அப்போதைக்கு அப்போது உங்களுக்கு இந்தப் பதிவில் வழங்க உள்ளது.   இந்த தேர்தலில் அதிமுக,  திமுக, பாஜக உட்பட பல கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேச்சையாக டிடிவி தினகரனும் களத்தில் உள்ளனர்.   மொத்தம் 16 மேஜைகளில் 19 சுற்றாக வாக்குகள் எண்ணப்படுகின்றன

மதியம் 3.00 மணி

மது சூதனன் (அதிமுக)  27737

மருதுகணேஷ் (திமுக) 14431

தினகரன் (சுயேச்சை) 54316

கரு நாகராஜன் (பாஜக) 712

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 2347

மதியம் 2.40 மணி

மது சூதனன் (அதிமுக)  25367

மருதுகணேஷ் (திமுக) 13015

தினகரன் (சுயேச்சை) 48808

கரு நாகராஜன் (பாஜக) 626

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 2116

மதியம் 2.10 மணி

மது சூதனன் (அதிமுக)  22013

மருதுகணேஷ் (திமுக) 11649

தினகரன் (சுயேச்சை) 44094

கரு நாகராஜன் (பாஜக) 571

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1933

மதியம் 1.40 மணி

மது சூதனன் (அதிமுக)  19779

மருதுகணேஷ் (திமுக) 10302

தினகரன் (சுயேச்சை) 39940

கரு நாகராஜன் (பாஜக) 519

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1732

மதியம் 1.15 மணி

மது சூதனன் (அதிமுக)  17471

மருதுகணேஷ் (திமுக) 9206

தினகரன் (சுயேச்சை) 34346

கரு நாகராஜன் (பாஜக) 519

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1732

நோட்டா 925

மதியம் 12.45 மணி

மது சூதனன் (அதிமுக) 15181

மருதுகணேஷ் (திமுக) 7986

தினகரன் (சுயேச்சை) 29255

கரு நாகராஜன் (பாஜக) 485

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1509

 

மதியம் 12.20 மணி

மது சூதனன் (அதிமுக) 13057

மருதுகணேஷ் (திமுக) 6606

தினகரன் (சுயேச்சை) 24132

கரு நாகராஜன் (பாஜக) 408

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 1245

காலை 11.30 மணி

மது சூதனன் (அதிமுக) 9672

மருதுகணேஷ் (திமுக) 5032

தினகரன் (சுயேச்சை) 22447

கரு நாகராஜன் (பாஜக) 318

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 942

காலை 10.10 மணி

மது சூதனன் (அதிமுக) 4521

மருதுகணேஷ் (திமுக) 2383

தினகரன் (சுயேச்சை) 10421

கரு நாகராஜன் (பாஜக) 117

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)  459

நோட்டா 258

காலை 10 மணி

மது சூதனன் (அதிமுக) 4521

மருதுகணேஷ் (திமுக) 2383

தினகரன் (சுயேச்சை) 10421

கரு நாகராஜன் (பாஜக) 66

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)  258

நோட்டா பற்றிய விவரம் வரவில்லை.   அயினும் பாஜகவை விட நோட்டாவுக்கு அதிகம் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது

காலை 9.50 மணி
வாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கியது

காலை 9.45 மணி

ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

காமராஜர் சாலையில் சாலை மறியல்

காலை 9.35 மணி

துணை ராணுவம் வாக்கு எண்ணிகை மையத்தினுள் நுழைந்துள்ளது

காலை 9.20 மணி

கடும் கலவரம் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

கூச்சல் குழப்பம் நிலவுகிறது.

பல நாற்காலிகள் உடைக்கப்பட்டுள்ளன

அதிமுக – தினகரன் அணி கடும் மோதல்

மின்னணு வாக்கு  இயந்திரம் உடைக்க முயற்சி

காலை 9.10 மணி

மது சூதனன் (அதிமுக) 2738

மருதுகணேஷ் (திமுக) 1181

தினகரன் (சுயேச்சை) 5339

கரு நாகராஜன் (பாஜக) 66

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)  258

 

காலை 8.45 மணி

மது சூதனன் (அதிமுக) 423

மருதுகணேஷ் (திமுக) 184

தினகரன் (சுயேச்சை) 822

கரு நாகராஜன் (பாஜக) 8

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 12

காலை 8.20 மணி

காலை 8.30 மணி

மது சூதனன் (அதிமுக) 257

மருதுகணேஷ் (திமுக) 92

தினகரன் (சுயேச்சை) 419

கரு நாகராஜன் (பாஜக) 6

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 0

காலை 8.20 மணி

தபால் ஓட்டுக்கள் 4 உள்ள நிலையில் ஒன்று மட்டுமே பதிவாகி உள்ளது
அந்த வாக்கு திமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது