பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் : மோடி அறிவிப்பு

டில்லி

வரும் 17 ஆம் தேதி முடிவடையும் பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முற்றிலும் மாறுப்ட்டதாக இருக்கும் இந்த ஊரடங்கு குறித்து 18 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்த விவரங்களும் விரைவில் அறிவிக்கபடும் என அவர் கூறி உள்ளார்.