லாக்டவுன் நீடிப்பா? தளர்வா? மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை:
6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி)  முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.