திமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை

க்களவை தேர்தலில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

 

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. இன்று மாலை அந்த பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது தந்தையும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து வணங்கினார். அந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

வேட்பாளர்கள் விவரம் வருமாறு

வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்க பாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

அரக்கோணம் – ஜகத்ரட்சகன்

தர்மபுரி – எம் செந்தில் குமார்

திருவண்ணாமலை – சி என் அண்ணாதுரை

காஞ்சிபுரம் – செல்வம்

நீலகிரி – ஏ ராசா

வேலூர் – கதிர் ஆனந்த்

தூத்துக்குடி – கனிமொழி

பொள்ளாச்சி – சண்முக சுந்தரம்

சேலம் – எஸ் ஆர் பார்த்திபன்

திண்டுக்கல் – வேலுச்சாமி

கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி.

மயிலாடுதுறை – ராமலிங்கம்

தஞ்சாவூர் – எஸ் எஸ் பழனி மாணிக்கம்.

திருநெல்வேலி – ஞான திரவியம்

கடலூர் – ஸ்ரீரமேஷ்

தென்காசி – தனுஷ் குமார்